search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    மழை பிடிக்காத மனிதன் படத்தின் 2வது சிங்கிள் டிராக் ரிலீஸ்
    X

    "மழை பிடிக்காத மனிதன்" படத்தின் 2வது சிங்கிள் டிராக் ரிலீஸ்

    • விஜய் ஆண்டனி மற்றும் அச்சு ராஜமணி இணைந்து இசையமைத்துள்ளனர்.
    • முதல் பாடலான `தீரா மழை' பாடல் சமீபத்தில் வெளியானது.

    ரோமியோ படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய் ஆண்டனி, இயக்குநர் விஜய் மில்டன் இயக்கத்தில் நடித்து வரும் படம் "மழை பிடிக்காத மனிதன்".

    இந்த படத்தில் சரத்குமார், சத்யராஜ், டாலி தனஞ்சயா, முரளி ஷர்மா, மேகா ஆகாஷ், தலைவாசல் விஜய், சரண்யா பொன்வண்ணன், பிருத்வி அம்பெர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

    இப்படத்தை இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. விரைவில் ரிலீசாக இருக்கும் இந்த படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டது.

    இப்படத்திற்கு விஜய் ஆண்டனி மற்றும் அச்சு ராஜமணி இணைந்து இசையமைத்துள்ளனர்.

    "மழை பிடிக்காத மனிதன்" படத்தின் முதல் பாடலான `தீரா மழை' பாடல் சமீபத்தில் வெளியானது.

    இதைதொடர்ந்த, 2வது பாடலான "தேடியே போறேன்.." பாடல் இன்று மாலை 5 மணிக்கு வெளியானது. இந்த பாடலை இசையமைப்பாளர்களான ஹிப் ஹாப் ஆதி மற்றும் டி.இமான் ஆகியோர் வெளியிட்டனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    Next Story
    ×