என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா செய்திகள்
![மகாராஜா பட தயாரிப்பாளருடன் இணையும் ஹரிஷ் கல்யாண்- இயக்குனர் யார் தெரியுமா ? மகாராஜா பட தயாரிப்பாளருடன் இணையும் ஹரிஷ் கல்யாண்- இயக்குனர் யார் தெரியுமா ?](https://media.maalaimalar.com/h-upload/2024/06/29/2967558-harish.webp)
X
மகாராஜா பட தயாரிப்பாளருடன் இணையும் ஹரிஷ் கல்யாண்- இயக்குனர் யார் தெரியுமா ?
By
மாலை மலர்29 Jun 2024 4:15 PM GMT (Updated: 29 Jun 2024 4:18 PM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- அந்தகாரம் படத்தை இயக்கிய இயக்குனர் விக்னராஜன் இந்த படத்தை இயக்குகிறார்.
- பார்க்கிங் படத்தை தயாரித்த பாஷன் ஸ்டூடியோஸ் இந்த படத்தை தயாரிக்கிறது.
தமிழ் சினிமாவில் வருகை தரும் புதிய ஹீரோக்களின் பட்டியலில் தனக்கென இடம் பிடித்துள்ளவர் ஹரிஷ் கல்யாண்.
கடந்த 2018ம் ஆண்டில் வெளியான பியார் பிரேமா காதல் படத்தின் வெற்றிக்கு பிறகு ஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், ஓ மணப்பெண்ணே, எல்ஜிஎம், பார்க்கிங் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
இதைதொடர்ந்து, ஹரிஷ் கல்யாண் நடித்த டீசல் திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.
இந்நிலையில், ஹரிஷ் கல்யாண் நடிக்கவுள்ள புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கலவையான விமர்சனம் பெற்ற அந்தகாரம் படத்தை இயக்கிய இயக்குனர் விக்னராஜன் இந்த படத்தை இயக்குகிறார்.
மேலும், பார்க்கிங், மகாராஷா படங்களை தயாரித்த பாஷன் ஸ்டூடியோஸ் இந்த படத்தை தயாரிக்கிறது.
இதன்மூலம், பாஷன் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் ஹரிஷ் கல்யாண் இரண்டாவது படத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)