search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    ராம் சரணுக்கு வாழ்த்து தெரிவித்த அல்லு அர்ஜுன், மகேஷ் பாபு
    X

    ராம் சரணுக்கு வாழ்த்து தெரிவித்த அல்லு அர்ஜுன், மகேஷ் பாபு

    • ராம் சரண்-உபாசனா தம்பதிக்கு இன்று பெண் குழந்தை பிறந்தது.
    • இந்த தம்பதிக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    பிரபல நடிகர் ராம் சரண்-உபாசனா தம்பதிக்கு இன்று காலை பெண் குழந்தை பிறந்தது. தாயும் சேயும் நலமாக இருப்பதாக ஹைதரபாத் அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டிருந்தது. 11 ஆண்டுகள் கழித்து தங்களது முதல் குழந்தை பெற்று கொண்டதால் பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.



    இந்நிலையில் நடிகர் ராம் சரண்-உபாசனா தம்பதிக்கு தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் அல்லு அர்ஜுன் மற்றும் மகேஷ் பாபு வாழ்த்து தெரிவித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர்ர். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.



    Next Story
    ×