என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா செய்திகள்
X
கல்வி நிலையங்களின் பிரச்சினைகளை பேசும் படம் 'காலேஜ் ரோடு'
Byமாலை மலர்5 Dec 2022 4:59 PM IST
- நடிகர் லிங்கேஷ் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் ‘காலேஜ் ரோடு’.
- இப்படம் வருகிற டிசம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
கபாலி, பரியேறும் பெருமாள், வி1 போன்ற பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்த லிங்கேஷ் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் 'காலேஜ் ரோடு'. இயக்குனர் ஜெய் அமர்சிங் இயக்கும் இந்த படத்தில் மோனிகா, ஆனந்த்நாகு, அன்சர், அக்சய்கமல், பொம்முலக்ஷ்மி, நாடோடிகள் பரணி, மெட்ராஸ் வினோத், அறுவிபாலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
காலேஜ் ரோடு
எம்பி என்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஆப்ரோ இசையமைக்கிறார். இளைஞர்களின் வாழ்வில் கல்வியின் அவசியமும் அந்த கல்வி இன்று என்னவாக இருக்கிறது. அது அனைவருக்குமானதாக இருக்கிறதா? என்ற கல்வி நிலையங்களில் இருக்கும் மிக முக்கிய பிரச்சினைகளை மையமாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் 'காலேஜ் ரோடு'.
காலேஜ் ரோடு
இப்படம் வருகிற டிசம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story
×