என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
சினிமா செய்திகள்
![தமிழில் வாழ்த்து தெரிவித்து ரசிகர்களை கவர்ந்த WWE தமிழில் வாழ்த்து தெரிவித்து ரசிகர்களை கவர்ந்த WWE](https://media.maalaimalar.com/h-upload/2022/10/24/1781310-wwe.jpg)
X
டபிள்யூ டபிள்யூ ஈ
தமிழில் வாழ்த்து தெரிவித்து ரசிகர்களை கவர்ந்த WWE
By
மாலை மலர்24 Oct 2022 4:11 PM IST (Updated: 25 Oct 2022 1:08 PM IST)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- 90-களின் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான விளையாட்டாக குத்துச்சண்டை இருந்தது.
- இதில் ராக், ஜான்சீனா போன்ற வீரர்கள் மிகவும் பிரபலமாக இருந்தார்கள்.
90 கிட்ஸ்களுக்கு மிகவும் பிடித்தமான ஒரு நிகழ்ச்சியாக குத்துச்சண்டை இருந்தது. இதில் ராக், ஜான் சீனா போன்ற வீரர்கள் மிகவும் பிரபலமானவர்களாக இருந்தார்கள். இந்த நிகழ்ச்சியை டபிள்யூ டபிள்யூ ஈ சேனல் ஒளிப்பரப்பிக் கொண்டிருந்தது.
டபிள்யூ டபிள்யூ ஈ போஸ்டர்
இந்நிலையில், இன்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக டபிள்யூ டபிள்யூ ஈ தங்களது சமூக வலைதளத்தில் 'அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்' என்று தமிழில் பதிவிட்டுள்ளது. இந்த பதிவு ரசிகர்களை கவந்து வருகிறது
Next Story
×
X