என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா செய்திகள்
X
சார் படத்தின் முதல் 6 நிமிட காட்சியை வெளியிட்ட படக்குழு
Byமாலை மலர்21 Oct 2024 3:23 PM IST
- போஸ் வெங்கட் இயக்கத்தில் விமல் நடிப்பில் சார் திரைப்படம் கடந்த 18 ஆம் தேதி வெளியானது.
- இப்படத்தை வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம்ஸ் வழங்கியுள்ளது.
போஸ் வெங்கட் இயக்கத்தில் விமல் நடிப்பில் சார் திரைப்படம் கடந்த 18 ஆம் தேதி வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இப்படத்தை வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம்ஸ் வழங்கியுள்ளது.
திரைப்படத்தை திரைப்பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் பார்த்து அவர்களது கருத்தை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் ஒளிப்பதிவாளர் நட்டி, மைம் கோபி, ரியோ, இயக்குனர் தமிழ், விஜய் சேதுபதி, சீமான் அவர்களது பாராட்டை பதிவிட்டனர்.
கல்வியின் முக்கியத்துவத்தையும், கல்வி அனைவருக்கும் சமம்மான ஒன்று என அழுத்தி கூறியிருக்கும் திரைப்படம் சார்.
இந்நிலையில் சார் திரைப்படத்தின் முதல் 6 நிமிடங்களை படக்குழு வெளியிட்டுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
Next Story
×