என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
X
கல்வியில் மறதி ஏற்படாமல் இருக்க சொல்ல வேண்டிய ஸ்லோகம்...
Byமாலை மலர்20 Aug 2022 10:15 AM IST
- மாணவர்கள், சிலர் வினாத்தாளை வாங்கியவுடன் அதற்கான விடையை மறந்து விடுவதுண்டு.
- கீழ்கண்ட சுலோகத்தை 3 முறை சொல்லிவிட்டுப் படித்தால் படிப்பில் நல்ல தேர்ச்சி பெறலாம்.
வீட்டில் படிக்கும் பொழுதெல்லாம் ஞாபகம் வைத்திருக்கும் மாணவர்கள், சிலர் வினாத்தாளை வாங்கியவுடன் அதற்கான விடையை மறந்து விடுவதுண்டு. இதனால் மாணவர்கள் சிலர், குறைந்த மதிப்பெண்களைப் பெறும் சூழ்நிலை உருவாகின்றது. மாணவ - மாணவியர்கள் தினமும் மூன்று முறை கீழ்கண்ட சுலோகத்தை சொல்லிவிட்டுப் படித்தால் படிப்பில் நல்ல தேர்ச்சி பெறலாம்.
'சரஸ்வதி நமோஸ்துப்யம்
வரதே காம ரூபிணி
வித்தயாரம்பம் கரிஷ்யாமி
ஸித்தர் பவது மேஸதா'
Next Story
×