என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
X
கோட்டை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்: கொடி மரத்துக்கு பாலாலய பூஜை இன்று நடக்கிறது
Byமாலை மலர்5 July 2023 8:21 AM IST
- இந்த கோவிலின் கும்பாபிஷேக விழா கடந்த 2006-ம் ஆண்டு நடத்தப்பட்டது.
- கோவிலில் திருப்பணிகள் தொடங்கப்பட உள்ளன.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில், திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவிலின் கும்பாபிஷேக விழா கடந்த 2006-ம் ஆண்டு நடத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து 17 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதையொட்டி கோவிலில் திருப்பணிகள் தொடங்கப்பட உள்ளன. இதன் முதற்கட்ட திருப்பணியாக நேற்று மாலை 4 மணியளவில் முதற்கால யாக பூஜைகள் தொடங்கியது. இதில் கணபதி வழிபாடு, யாகம் மற்றும் கொடி மரத்துக்கு பூஜைகள் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து இன்று (புதன் கிழமை) காலை 9 மணியளவில் 2-ம் கால பூஜைகள் நடக்கிறது. இதில் கோவில் கொடி மரத்துக்கு பாலாயம் செய்யப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர்கள் செய்துள்ளனர்.
Next Story
×