என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
X
புளியங்குடி முப்பெரும் தேவியர் பவானி அம்மன் கோவிலில் ஐப்பசி பூஜை திருவிழா
Byமாலை மலர்19 Oct 2022 11:01 AM IST
- 21-ந்தேதி ஐப்பசி மாத மகாபெரும் பூஜை திருவிழா நடைபெறுகிறது.
- கோவில் குருநாதர் சக்தியம்மா அக்னி சட்டியுடன் 12 மணி நேரம் சிறப்பு அருள் வாக்கு நிகழ்ச்சி நடக்கிறது.
புளியங்குடி அரசு மருத்துவமனை அருகில் முப்பெரும் தேவியர் பவானி அம்மன் கோவில், பெரியபாளையத்து பவானி அம்மன், நாக கன்னியம்மன், நாகம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வருகிற 21-ந் தேதி (வெள்ளிக்கிழமை) ஐப்பசி மாத மகாபெரும் பூஜை திருவிழா நடைபெறுகிறது.
இதை முன்னிட்டு அதிகாலை 4 மணியளவில் நடை திறக்கப்பட்டு முப்பெரும் தேவியர்களுக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பெரிய தீபாராதனை நடைபெறுகிறது. காலை 8 மணிக்கு கோவில் குருநாதர் சக்தியம்மா மகா பெரும் பூஜையில் ஒரு கையில் அக்னி சட்டியுடன் சுமார் 12 மணி நேரம் சிறப்பு அருள் வாக்கு சொல்லுதல் நிகழ்ச்சி நடக்கிறது.
திருவிழா ஏற்பாடுகளை கோவில் குருநாதர் சக்தியம்மா மற்றும் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
Next Story
×