என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
X
கந்தூரி விழாவை முன்னிட்டு நாகூர் தர்காவில் வெள்ளை முகூர்த்தம்
Byமாலை மலர்17 Nov 2022 11:13 AM IST
- கந்தூரி விழா டிசம்பர் 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
- தர்கா சின்ன ஆண்டவர் வாசல் முன்பு தர்கா கலிபா சிறப்பு துவா ஓதினார்.
நாகை மாவட்டம் நாகூரில் உலக பிரசித்தி பெற்ற ஆண்டவர் தர்கா உள்ளது. தர்காவில் ஆண்டுதோறும் கந்தூரி விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு கந்தூரி விழா அடுத்த மாதம் 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
இதைமுன்னிட்டு வெள்ளை முகூர்த்தம் பணி தொடங்கியது. முன்னதாக தர்கா சின்ன ஆண்டவர் வாசல் முன்பு தர்கா கலிபா சிறப்பு துவா ஓதினார். இதில் திரளான முஸ்லிம்கள் கலந்துகொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை தர்கா மேனேஜிங் டிரஸ்டி மற்றும் போர்டு ஆப் டிரஸ்டிகள் ஏற்பாடு செய்திருந்தனர்.
Next Story
×