என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
X
ஆரல்வாய்மொழி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் சனி பிரதோஷ வழிபாடு நாளை நடக்கிறது
Byமாலை மலர்4 Nov 2022 1:30 PM IST
- 108 சங்காபிஷேகம், கலச பூஜைகள் நடைபெறுகிறது.
- ஐப்பசி பவுர்ணமி அன்னாபிஷேக விழா 8-ந்தேதி நடக்கிறது.
ஆரல்வாய்மொழி மீனாட்சிசுந்தரேஸ்வரர் கோவிலில் சனி மகாபிரதோஷ வழிபாடு நாளை (சனிக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி பிற்பகல் 3 மணிக்கு 108 சங்காபிஷேகம், கலச பூஜைகள் நடைபெறுகிறது. மாலை 6.30 மணிக்கு பிரதோஷ நாயகர் வலம்வருதலும், தீபாராதனையும் நடைபெறுகிறது.
ஐப்பசி பவுர்ணமி அன்னாபிஷேக விழா 8-ந்தேதி (செவ்வாய்கிழமை) நடக்கிறது. இதையொட்டி காலை 8.30 மணிக்கு கும்பபூஜையும், ஹோமங்களும் நடைபெறுகிறது. 10.30 மணிக்கு சிறப்பு அபிஷேகமும் மற்றும் அன்னாபிஷேகமும் நடக்கிறது. பகல் 12 மணிக்கு அலங்கார தீபாராதனை நடக்கிறது. இதற்கான ஏற்பாட்டை விழா குழுவினர் செய்துள்ளனர்.
Next Story
×