என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சமையல்
X
10 நிமிடத்தில் செய்யலாம் தேங்காய்ப்பால் போஹா...
Byமாலை மலர்10 Dec 2022 2:49 PM IST
- தேங்காய்ப்பால் போஹா கோவாவின் ஸ்பெஷல் ஐட்டம்.
- பத்தே நிமிடங்களில் இந்த போஹாவை செய்து விடலாம்.
தேவையான பொருட்கள்
அவல் - 200 கிராம்
தேங்காய்ப்பால் - 1 கப்
சர்க்கரை - தேவையான அளவு
ஏலக்காய் - 3
செய்முறை
ஏலக்காயை பொடித்து கொள்ளவும்.
அவலை தண்ணீரில் 10 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும்.
மிருதுவாக வந்தவுடன் அரை கப் சூடு தண்ணீர் சேர்க்க வேண்டும்.
அத்துடன் அவல் சேர்த்து கொதிக்க விடவும்.
பின்னர் தேங்காய்ப்பால் சேர்த்து 10 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
அத்துடன் சர்க்கரை சேர்த்து கலக்கவும்.
பொடித்த ஏலக்காய்த்தூளை சேர்த்து கிளறிவிடவும்.
சுவையான தேங்காய்ப்பால் போஹா ரெடி. சுடச்சுட பரிமாறவும்.
Next Story
×