என் மலர்
வணிகம் & தங்கம் விலை
இன்றைய தங்கம் விலை நிலவரம்
- வெள்ளி விலையில் மாற்றமில்லை.
- பார் வெள்ளி ஒரு லட்சத்து நான்காயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை:
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை ஏறுவதும், குறைவதுமாக உள்ளது. வார தொடக்க நாளான நேற்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ஒரு சவரன் ரூ.59,600-க்கு விற்பனையானது.
இந்த நிலையில் இன்று தங்கத்தின் விலை மாற்றமின்றி விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.7,450-க்கும் சவரன் ரூ.59,600-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலையிலும் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 104 ரூபாய்க்கும், பார் வெள்ளி ஒரு லட்சத்து நான்காயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
20-01-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 59,600
19-01-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 59,480
18-01-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 59,480
17-01-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 59,600
16-01-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 59,120
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
20-01-2025- ஒரு கிராம் ரூ. 104
19-01-2025- ஒரு கிராம் ரூ. 104
18-01-2025- ஒரு கிராம் ரூ. 104
17-01-2025- ஒரு கிராம் ரூ. 104
16-01-2025- ஒரு கிராம் ரூ. 103