என் மலர்
உள்ளூர் செய்திகள்

உத்தரப் பிரதேச முன்னாள் முதல்-மந்திரி பிறந்த நாள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
- உத்தரப் பிரதேச மாநிலத்தின் துணிச்சல்மிகு எதிர்க்கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.
- வரும் ஆண்டு வெற்றிகரமான ஆண்டாக அமைய வாழ்த்துகள்.
சென்னை:
முன்னாள் உத்தரப் பிரதேச மாநில முதல்-மந்திரி அகிலேஷ் யாதவின் பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறி இருப்பதாவது:-
உத்தரப் பிரதேச மாநிலத்தின் துணிச்சல்மிகு எதிர்க்கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். வரும் ஆண்டு வெற்றிகரமான ஆண்டாக அமைய வாழ்த்துகள்.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
Next Story






