என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தங்கம் விலை சவரனுக்கு ரூ.248 உயர்வு
BySuresh K Jangir7 Jan 2023 5:43 AM GMT
- ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.248 உயர்ந்து ஒரு சவரன் ரூ.41,768-க்கு விற்பனையாகிறது.
- வெள்ளி கிலோவுக்கு ரூ.900 உயர்ந்து ரூ.74 ஆயிரத்து 400 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.74.40-க்கு விற்கிறது.
சென்னை:
தங்கம் விலையில் ஏற்றத்தாழ்வு நிலவி வருகிறது. நேற்று பவுனுக்கு ரூ.304 குறைந்து ரூ.41 ஆயிரத்து 520-க்கு விற்றது.
இந்த நிலையில் சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலையில் பவுனுக்கு ரூ.248 அதிகரித்து ரூ.41 ஆயிரத்து 768-க்கு விற்றது. ஒரு கிராம் தங்கம் ரூ. 5 ஆயிரத்து 221-ஆக உள்ளது.
வெள்ளி கிலோவுக்கு ரூ.900 உயர்ந்து ரூ.74 ஆயிரத்து 400 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.74.40-க்கு விற்கிறது.
Next Story
×