என் மலர்tooltip icon

    செய்திகள்

    இடைத்தேர்தலை முன்னிட்டு மும்பை பல்கலைக்கழக தேர்வு ஒத்திவைப்பு
    X

    இடைத்தேர்தலை முன்னிட்டு மும்பை பல்கலைக்கழக தேர்வு ஒத்திவைப்பு

    மக்களவை இடைத்தேர்தல் நடைபெறும் தினத்தில் நடைபெற இருந்த தேர்வுகளை மும்பை பல்கலைக்கழகம் ஒத்திவைத்து அறிவித்துள்ளது. #MumbaiUniversity #PalgharLokSabhabypoll
    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மக்களவை தொகுதி உறுப்பினராக இருந்த பாஜகவின் சிந்தமன் வாங்கா மறைவை அடுத்து அங்கு வரும் 28-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதன் காரணமாக 28-ம் தேதி நடைபெற இருந்த மும்பை பல்கலைக்கழக தேர்வுகள் ஜூன் மாதம் 2-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  #MumbaiUniversity  #PalgharLokSabhabypoll
    Next Story
    ×