என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
இந்தியா
![பிரான்ஸ் நாட்டில் நடக்கும் பன்னாட்டு விமான பயிற்சியில் பங்கேற்கும் 4 ரபேல் விமானங்கள் பிரான்ஸ் நாட்டில் நடக்கும் பன்னாட்டு விமான பயிற்சியில் பங்கேற்கும் 4 ரபேல் விமானங்கள்](https://media.maalaimalar.com/h-upload/2023/04/14/1865530-1.webp)
X
பிரான்ஸ் நாட்டில் நடக்கும் பன்னாட்டு விமான பயிற்சியில் பங்கேற்கும் 4 ரபேல் விமானங்கள்
By
Suresh K Jangir14 April 2023 10:37 AM IST (Updated: 14 April 2023 10:40 AM IST)
![Suresh K Jangir Suresh K Jangir](https://media.maalaimalar.com/h-upload/2024/07/17/3376220-ashphoto.webp)
- வருகிற 17-ந் தேதி தொடங்கி மே மாதம் 5-ந் தேதி வரை நடக்கிறது.
- 4 விமானங்களும், பயிற்சி பெறும் ராணுவ வீரர்களும் பிரான்சு நாட்டிற்கு இன்று புறப்படுகிறார்கள்.
புதுடெல்லி:
பிரான்ஸ் நாட்டில் பன்னாட்டு போர் விமானங்களின் பயிற்சி நடைபெறுகிறது. இந்த பயிற்சி வருகிற 17-ந் தேதி தொடங்கி மே மாதம் 5-ந் தேதி வரை நடக்கிறது. இந்த பயிற்சி முகாமில் இந்தியாவின் ரபேல் போர் விமானங்கள் கலந்து கொள்கின்றன.
இதற்காக இரண்டு சி 17 மற்றும் இரண்டு ஐஎல்-78 ரக ரபேல் விமானங்கள் அனுப்பபடுகிறது. இந்த 4 விமானங்களும், பயிற்சி பெறும் ராணுவ வீரர்களும் பிரான்சு நாட்டிற்கு இன்று புறப்படுகிறார்கள்.
Next Story
×
X