என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
மிசோரம் சட்டசபை தேர்தல் - பா.ஜ.க. தனித்துப் போட்டி
Byமாலை மலர்9 Oct 2022 3:52 PM IST
- மிசோரமில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
- மொத்தமுள்ள 40 தொகுதிகளில் பா.ஜ.க. தனித்து போட்டியிடுகிறது.
அய்சால்:
மிசோரம் மாநிலத்தில் உள்ள 11 மாவட்டங்களில் 40 சட்டசபைத் தொகுதிகளைக் கொண்டுள்ளது, அவற்றில் 39 பட்டியல் பழங்குடியினருக்கும், ஒன்று பொதுப் பிரிவினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மிசோரமில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் பா.ஜ.க. தனித்துப் போட்டியிட உள்ளது என மாநில பா.ஜ.க. தலைவர் வன்லால்முகா அறிவித்துள்ளார்.
Next Story
×