என் மலர்
இந்தியா
X
ஈரோடு கிழக்கு மற்றும் டெல்லி தேர்தல் வாக்குப்பதிவு - லைவ் அப்டேட்ஸ்
Byமாலை மலர்5 Feb 2025 7:35 AM IST (Updated: 5 Feb 2025 10:05 AM IST)
- 2 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
- டெல்லியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதோடு அயோத்தியின் மில்கிபூர் தொகுதிக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு இன்று காலை முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
இதே போல் டெல்லி சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவை ஒட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
Live Updates
2025-02-05 02:05:37
- 5 Feb 2025 7:48 AM IST
டெல்லி தலைமை தேர்தல் அதிகாரி வாக்காளர்களுக்கு வேண்டுகோள் வைக்கும் காட்சி
#WATCH | #DelhiElections2025 | After casting her vote, Delhi Chief Electoral Officer R Alice Vaz says, "Dear Delhites, please come out and cast your votes to exercise your democratic rights..." pic.twitter.com/3SGsBf6NT4
— ANI (@ANI) February 5, 2025 - 5 Feb 2025 7:46 AM IST
டெல்லி சட்டசபை தேர்தலில் கல்காஜி தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் ஆல்கா லம்பா வாக்களித்தார்.
Next Story
×
X