என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
டெல்லியில் அதிகபட்ச வெப்ப நிலை பதிவு
BySuresh K Jangir28 Feb 2023 11:15 AM IST (Updated: 28 Feb 2023 11:15 AM IST)
- காற்றின் ஈரப்பதம் காலையில் 94 சதவீதமாகவும், மாலையில் 28 சதவீதமாகவும் இருந்தது.
- டெல்லியில் 24 மணி நேர காற்று தரக்குறியீடு மாலை 4 மணிக்கு 260 ஆக இருந்தது.
புதுடெல்லி:
தலைநகர் புதுடெல்லியில் இம்மாதத்தில் மிக அளவு வெப்பநிலை பதிவாகி வருகிறது. நேற்று அதிகபட்ச வெப்பநிலை 32.3 டிகிரி செல்சியசாக பதிவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது பருவத்தின் சராசரியவை விட 7 புள்ளிகள் அதிகமாகும். குறைந்தபட்ச வெப்ப நிலை 14.1 டிகிரி செல்சியசாக பதிவாகி உள்ளது. காற்றின் ஈரப்பதம் காலையில் 94 சதவீதமாகவும், மாலையில் 28 சதவீதமாகவும் இருந்தது. டெல்லியில் 24 மணி நேர காற்று தரக்குறியீடு மாலை 4 மணிக்கு 260 ஆக இருந்தது.
Next Story
×