என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
கேரளாவில் மழைக்கால பம்பர் லாட்டரியில் ரூ.10 கோடி பரிசு பெற்ற அதிர்ஷ்டசாலியை தேடும் அதிகாரிகள்
BySuresh K Jangir18 July 2022 12:39 PM IST
- மழைக்கால பம்பர் லாட்டரி குலுக்கல் 2 நாட்களுக்கு முன்பு நடந்தது. இதன் முதல் பரிசு ரூ.10 கோடி ஆகும்.
- இந்த அதிர்ஷ்ட சீட்டு எர்ணாகுளத்தில் விற்பனை ஆகியுள்ளது.
திருவனந்தபுரம்:
கேரளாவில் அரசே லாட்டரி குலுக்கல் நடத்தி வருகிறது.
அரசின் பெரும்பாலான வருவாய் லாட்டரி விற்பனை மூலமே கிடைக்கிறது. இதற்காக ஓணம், தீபாவளி, கிறிஸ்துமஸ் பண்டிகை காலங்களிலும் மழைக்கால பம்பர் லாட்டரி சீட்டுகளை அரசு விற்பனை செய்து வருகிறது.
இந்த ஆண்டு ஓணம் பம்பர் குலுக்கல் முதல் பரிசு ரூ. 25 கோடி என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் விற்பனை தற்போது தொடங்கி நடந்து வருகிறது.
இந்த நிலையில் மழைக்கால பம்பர் லாட்டரி குலுக்கல் 2 நாட்களுக்கு முன்பு நடந்தது. இதன் முதல் பரிசு ரூ.10 கோடி ஆகும். இந்த அதிர்ஷ்ட சீட்டு எர்ணாகுளத்தில் விற்பனை ஆகியுள்ளது.
இரண்டாம் பரிசு ரூ.50 லட்சம் ஆகும். இந்த சீட்டுகளை வாங்கிய அதிர்ஷ்டசாலி யார்? என்பது இதுவரை தெரியவில்லை. கடந்த 2 நாட்களாக அதிர்ஷ்டசாலியை லாட்டரி விற்பனை துறை அதிகாரிகள் தேடி வருகிறார்கள்.
Next Story
×