என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
வடமாநிலங்களில் கடும் குளிர்- டெல்லி செல்லும் ரெயில்கள் தாமதம்
BySuresh K Jangir17 Jan 2023 11:37 AM IST (Updated: 17 Jan 2023 3:06 PM IST)
- டெல்லி மற்றும் உத்தரபிரதேச மாநிலத்தில் எங்கு பார்த்தாலும் கடும் பனி மூட்டம் காணப்படுகிறது.
- ரெயில்கள் புறப்படும் நேரம் தொடர்பாக சரியான அறிவிப்பு வெளியிடப்படாததால் பயணிகள் ரெயில் நிலையத்தில் காத்து கிடக்கின்றனர்.
புதுடெல்லி:
தலைநகர் டெல்லி உள்பட வடமாநிலங்களில் கடும் குளிர் வாட்டி வருகிறது. இதனால் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். டெல்லி மற்றும் உத்தரபிரதேச மாநிலத்தில் எங்கு பார்த்தாலும் கடும் பனி மூட்டம் காணப்படுகிறது.
இதன் காரணமாக டெல்லி செல்லும் ரெயில்கள் அனைத்தும் தாமதமாக செல்கின்றன. சென்னை சென்ட்ரலில் இருந்து புதுடெல்லி செல்லும் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயில் உள்பட பல ரெயில்கள் 1 முதல் 8 மணி நேரம் வரை தாமதமாக வரும் என ரெயில்வே நிர்வாகம் அறிவித்து உள்ளது. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி இருக்கிறார்கள்.
ரெயில்கள் புறப்படும் நேரம் தொடர்பாக சரியான அறிவிப்பு வெளியிடப்படாததால் பயணிகள் ரெயில் நிலையத்தில் காத்து கிடக்கின்றனர்.
Next Story
×