என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
விளையாட்டு
X
ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது மலேசியா
Byமாலை மலர்11 Aug 2023 8:22 PM IST (Updated: 11 Aug 2023 8:24 PM IST)
- மலேசிய அணி 6-2 என்ற கோல்கணக்கில் நடப்பு சாம்பியன் தென்கொரியாவை வீழ்த்தியது.
- மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி, ஜப்பானை எதிர்கொள்கிறது.
ஆசிய சாம்பியன் கோப்பை ஹாக்கி தொடரில் இன்று அரையிறுதி ஆட்டங்கள் நடைபெறுகின்றன. முதல் அரையிறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் தென்கொரியா- மலேசியா அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் மலேசிய அணி 6-2 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
மலேசிய அணி தரப்பில் அஸ்ராய் (3வது நிமிடம்), ஜஸ்லான் (9 மற்றும் 21வது நிமிடம்), சாரி (19வது நிமிடம்), சில்வரியஸ் (47 மற்றும் 48வது நிமிடம்) கோல் அடித்தனர். தென் கொரிய அணியில் ஜி 2வது நிமிடத்திலும், ஜாங் 14வது நிமிடத்திலும் கோல் அடித்தனர்.
மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி, ஜப்பானை எதிர்கொள்கிறது.
Next Story
×