என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
டென்னிஸ்
![ரோட்டர்டாம் டென்னிஸ்: 2வது சுற்றில் நம்பர் 2 வீரர் அதிர்ச்சி தோல்வி ரோட்டர்டாம் டென்னிஸ்: 2வது சுற்றில் நம்பர் 2 வீரர் அதிர்ச்சி தோல்வி](https://media.maalaimalar.com/h-upload/2025/02/05/8985677-danil.webp)
X
ரோட்டர்டாம் டென்னிஸ்: 2வது சுற்றில் நம்பர் 2 வீரர் அதிர்ச்சி தோல்வி
By
மாலை மலர்6 Feb 2025 3:50 AM IST
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- ரோட்டர்டாம் ஓபன் டென்னிஸ் தொடர் நெதர்லாந்தில் நடந்து வருகிறது.
- இதில் ரஷியாவின் மெத்வதேவ் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
ரோட்டர்டாம்:
ரோட்டர்டாம் ஓபன் டென்னிஸ் தொடர் நெதர்லாந்தில் நடந்து வருகிறது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்றில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், இத்தாலியின் மேட்டியா பெலுசி உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய இத்தாலி வீரர் 6-3, 6-7 (6-8), 6-3 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார். மேலும் நம்பர் 2 வீரரான மெத்வதேவை தொடரில் இருந்து வெளியேற்றினார்.
Next Story
×
X