என் மலர்
டென்னிஸ்
X
பிரிஸ்பேன் ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் ஓபெல்கா
Byமாலை மலர்4 Jan 2025 10:30 PM IST
- ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் பிரிஸ்பேன் ஓபன் டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது.
- இதில் அமெரிக்காவின் ஓபெல்கா வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
சிட்னி:
பிரிஸ்பேன் ஓபன் டென்னிஸ் போட்டிகள் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் நடைபெற்று வருகிறது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதிச் சுற்றில் அமெரிக்காவின் ரெய்லி ஓபெல்கா, பிரான்சின் பெரிகார்ட் உடன் மோதினார்.
இதில் ஓபெல்கா 6-3, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
நாளை நடைபெறும் இறுதிச்சுற்றில் ஓபெல்கா, செக் குடியரசின் ஜிரி லெஹெகாவை சந்திக்கிறார்.
Next Story
×
X