என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
X
சென்னையில் 2 வருடங்களில் 26,671 தெரு நாய்களுக்கு கருத்தடை
ByMaalaimalar23 Sept 2023 1:23 PM IST
- சென்னையில் தெரு நாய்களை பிடிப்பதற்காக 16 சிறப்பு வாகனங்கள் உள்ளன.
- கடந்த ஆண்டு மட்டும் 15,695 நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டது
சென்னை:
சென்னையில் தெரு நாய்களின் எண்ணிக்கை பெருகி வருகிறது. தெரு நாய்களால், தெருக்களில் நடந்து செல்பவர்களும், இருசக்கர வாகனங்களில் செல்பவர்களும் பாதிக்கப்படுகிறார்கள். இதனால் தெரு நாய்களை கட்டுப்படுத்த அவற்றை பிடித்து சென்று கருத்தடை செய்யப்படுகிறது.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
சென்னையில் தெரு நாய்களை பிடிப்பதற்காக 16 சிறப்பு வாகனங்கள் உள்ளன. ஒவ்வொரு வாகனத்திலும் 5 பணியாளர்கள், ஒரு டிரைவர் உள்ளனர். நாய்களை பிடிக்க 64 வலைகள் உள்ளன. சென்னையில் கடந்த 2 வருடங்களில் மொத்தம் 26,671 தெரு நாய்கள் பிடிக்கப்பட்டு கருத்தடை செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மட்டும் 15,695 நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டது. இந்த ஆண்டு இதுவரை 10,976 நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×