என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தி.மு.க. தலைவராக தேர்வு- மு.க.ஸ்டாலினுக்கு அன்புமணி ராமதாஸ் வாழ்த்து
- தி.மு.க.வின் தலைவராக 2-வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துகள்.
- பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு ஆகியோரின் பணி சிறக்கட்டும்.
சென்னை:
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் டுவிட்டர் பதிவில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:-
தி.மு.க.வின் தலைவராக 2-வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு ஆகியோருக்கும் வாழ்த்துகள். அவர்கள் பணி சிறக்கட்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
Next Story






