என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
X
உணவகங்களில் புகைப்பிடிக்கும் அறை திறக்க தடை
ByMaalaimalar4 Aug 2023 10:35 AM IST
- சாராயம், மதுபானம் ஆகிய கடைகளை தவிர்த்து புகை பிடிக்கும் அறை எங்கும் திறக்கப்பட கூடாது.
- விதிகளை மீறி புகைப்பிடிக்கும் கூடம் நடத்தினால் ஓராண்டு முதல் 3 ஆண்டுகளுக்கு சிறை தண்டனை விதிக்கப்படும்.
சென்னை:
தமிழகத்தில் உணவுக்கூடங்கள் உள்ளிட்ட எந்த இடத்திலும் புகை பிடிக்கும் அறை திறக்க தடை விதித்து தமிழ்நாடு அரசு சட்டம் இயற்றிய நிலையில் அது தற்போது அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
சாராயம், மதுபானம் ஆகிய கடைகளை தவிர்த்து புகை பிடிக்கும் அறை (புகைக்குழல் கூடம்) எங்கும் திறக்கப்பட கூடாது என்று அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அரசின் விதிமுறைகளை மீறியிருந்தால் புகை பிடிக்கும் கூடத்தில் உள்ள பொருட்களை பறிமுதல் செய்ய சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
விதிகளை மீறி புகைப்பிடிக்கும் கூடம் நடத்தினால் ஓராண்டு முதல் 3 ஆண்டுகளுக்கு சிறை தண்டனை ரூ.20 ஆயிரம் முதல் ஐம்பதாயிரம் வரை அபராதமும் விதிக்கப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Next Story
×