என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
தமிழ்நாடு
![பிறை தெரிந்தது.. ரமலான் நோன்பு தொடங்கியது..- தலைமை காஜி அறிவிப்பு பிறை தெரிந்தது.. ரமலான் நோன்பு தொடங்கியது..- தலைமை காஜி அறிவிப்பு](https://media.maalaimalar.com/h-upload/2024/03/11/2020658-ramalan1.webp)
X
பிறை தெரிந்தது.. ரமலான் நோன்பு தொடங்கியது..- தலைமை காஜி அறிவிப்பு
By
மாலை மலர்11 March 2024 9:20 PM IST (Updated: 11 March 2024 9:36 PM IST)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- தமிழக அரசின் தலைமை காஜி அறிக்கை வௌியிட்டுள்ளார்.
- பிறை பார்க்கப்பட்டு ரமலான் மாதம் தொடங்கிவிட்டதாக அறிவிப்பு.
ரமலான் பிறை தொடங்கிய நாளில் இருந்து இஸ்லாமியர்கள் நோன்பு நோற்பார்கள். ரமலான் மாத இறுதிநாளில் ரமலான் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
இந்தநிலையில், இன்று முதல் ரமலான் நோன்பு தொடங்கியதாக தலைமை காஜி அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழக அரசின் தலைமை காஜி அறிக்கை வௌியிட்டுள்ளார்.
பிறை பார்க்கப்பட்டு ரமலான் மாதம் தொடங்கிவிட்டதாக தமிழ்நாடு அரசு தலைமை காஜி அறிவித்துள்ளது.
Next Story
×
X