என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
X
மிச்சாங் புயல் பாதிப்பு - புறநகர் ரெயில் சேவை நாளை முதல் வழக்கம் போல் இயங்கும் - தெற்கு ரெயில்வே
Byமாலை மலர்6 Dec 2023 9:29 PM IST
- மிச்சாங் புயல் பாதிப்பு காரணமாக புறநகர் ரெயில் சேவை தடைப்பட்டது.
- புறநகர் ரெயில் சேவை குறித்து தெற்கு ரெயில்வே முக்கிய அறிவிப்பு.
மிச்சாங் புயல் பாதிப்பு காரணமாக சென்னை புறநகர் ரெயில்கள் இயங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. இதன் காரணமாக இன்று (டிசம்பர் 07) சென்னை எழும்பூர் - தாம்பரம் - செங்கல்பட்டு, திருவள்ளூர் - அரக்கோணம், சிந்தாதிரிப்பேட்டை - வேளச்சேரி பறக்கும் ரெயில் வழித்தடங்களில் அரை மணி நேரத்திற்கு ஒரு ரெயில் என்ற விகிதத்தில் இயக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், நாளை (டிசம்பர் 08) முதல் சென்னை சென்ட்ரல் - அரக்கோணம், சென்னை கடற்கரை - செங்கல்பட்டு மார்க்கத்தில் வழக்கமான கால அட்டவணைப்படி ரெயில்கள் சீராக இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. திருவொற்றியூர் - சூலூர்பேட்டை, கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் அரை மணி நேர இடைவெளியில் ரெயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்து இருக்கிறது.
Next Story
×