என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
X
சித்த மருத்துவர் ஷர்மிகாவுக்கு இந்திய மருத்துவ இயக்குனரகம் நோட்டீஸ்
Byமாலை மலர்9 Jan 2023 9:11 AM IST
- சித்த மருத்துவர் ஷர்மிகா பதிவிட்டிருந்த வீடியோக்களை அடிப்படையாக கொண்டு சிலர் புகார் அளித்திருந்தனர்.
- சித்த மருத்துவர் ஷர்மிகாவிடம் விளக்கம் கேட்டு இந்திய மருத்துவ இயக்குனரகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
சென்னை:
சித்த மருத்துவர் ஷர்மிகா உணவு பழக்கங்கள், உடற்பயிற்சி, கர்ப்பம் தரிப்பது குறித்து இணையத்தில் பதிவுகளை வெளியிட்டு வந்தார்.
இணையத்தில் அவர் பதிவிட்டிருந்த வீடியோக்களை அடிப்படையாக கொண்டு சிலர் புகார் அளித்திருந்தனர்.
இந்நிலையில் சர்ச்சையான கருத்துக்களை பதிவிட்டு வந்த சித்த மருத்துவர் ஷர்மிகாவிடம் விளக்கம் கேட்டு இந்திய மருத்துவ இயக்குனரகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
இந்திய மருத்துவ ஆணையர் மற்றும் தாளாளர் கொண்ட குழு முன்பு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சித்த மருத்துவர் ஷர்மிகாவிற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் புகாரின் அடிப்படையில் 15 நாட்களுக்குக்குள் விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
Next Story
×