என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
X
தமிழகத்தில் திமுக கூட்டணி 37 இடங்களில் வெற்றி பெறும்: கருத்துக் கணிப்பில் தகவல்
Byமாலை மலர்1 Jun 2024 6:48 PM IST
- பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்றுடன் முடிந்துள்ளது.
- தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகின.
சென்னை:
பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகின. இதில் தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி 33 முதல் 37 இடங்களில் வெற்றி பெறும் என தகவல் வெளியானது.
நியூஸ் 18 கருத்துக் கணிப்பு
தமிழகத்தில் திமுக 20 முதல் 22 இடங்கள் கைப்பற்றும்
காங்கிரஸ் 6-8 இடம்
பாஜக 1-3
அதிமுக 0-2
இந்தியா டுடே
தமிழகத்தில் திமுக 20-22
காங்கிரஸ் 6-8
அ.தி.மு.க. 2
இந்தியா கூட்டணி 33-37
ஏபிபி- சி வோட்டர் (ABP - C Voter)
தி.மு.க. கூட்டணி 37-39
அ.தி.மு.க. 1
பா.ஜ.க. 1
Next Story
×