search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    என்.சி.இ.ஆர்.டி. பாடப்புத்தகங்களில் இருந்து அரசியல் சாசன முகவுரை நீக்கம்- சு.வெங்கடேசன் கண்டனம்
    X

    என்.சி.இ.ஆர்.டி. பாடப்புத்தகங்களில் இருந்து அரசியல் சாசன முகவுரை நீக்கம்- சு.வெங்கடேசன் கண்டனம்

    • என்.சி.இ.ஆர்.டி.யின் 3 ஆம் 6 ஆம் வகுப்பு பாடப் புத்தகங்களில் இருந்து அரசியல் சாசன முகவுரை நீக்கம்.
    • அரசியல் சாசனத்தை வணங்கி பதவியேற்ற பிரதமர் அதிகாரிகளின் மீது நடவடிக்கை எடுப்பாரா?

    சென்னை:

    மதுரை சு.வெங்கடேசன் எம்.பி. தனது எக்ஸ் தளத்தில்,

    வெறும் பக்கம் அல்ல...

    இந்திய அரசியல் சாசனத்தின் அடிநாதம்...

    என்.சி.இ.ஆர்.டி.யின்

    3 ஆம் 6 ஆம் வகுப்பு பாடப் புத்தகங்களில் இருந்து அரசியல் சாசன முகவுரை நீக்கம்.

    அரசியல் சாசனத்தை வணங்கி பதவியேற்ற பிரதமர் என்.சி.இ.ஆர்.டி.யின் அமைச்சர் மற்றும் அதிகாரிகளின் மீது நடவடிக்கை எடுப்பாரா? என்று தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×