என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
X
குழந்தைகளை கொலுவுக்கு அழைத்து செல்லுங்கள்: பெற்றோர் ஆசிரியர் கழகம் வேண்டுகோள்
ByMaalaimalar15 Oct 2023 3:21 PM IST
- பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை கொலுக்களுக்கு அழைத்து செல்ல வேண்டும்.
- இறை நம்பிக்கையுடன் நல்ல பண்புகள் வளரவும் பாரம்பரியத்தை அறிந்துக் கொள்ளவும் குழந்தைகளுக்கு வாய்ப்பாக அமையும்.
சென்னை:
நவராத்திரி விழா தொடங்கியதையொட்டி தமிழ்நாடு தனியார் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை கொலுக்களுக்கு அழைத்து செல்ல வேண்டும். கொலுக்களில் ஆடல், பாடல் மூலம் தங்கள் திறமைகளை வளர்த்து கொள்ளவும், இறை நம்பிக்கையுடன் நல்ல பண்புகள் வளரவும் பாரம்பரியத்தை அறிந்துக் கொள்ளவும் குழந்தைகளுக்கு வாய்ப்பாக அமையும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.
Next Story
×