என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
![Pride Month: வானவில் வண்ணத்தில் ஒளிர்ந்த சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிடம் Pride Month: வானவில் வண்ணத்தில் ஒளிர்ந்த சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிடம்](https://media.maalaimalar.com/h-upload/2024/06/30/2989445-pride-month.webp)
X
'Pride Month': வானவில் வண்ணத்தில் ஒளிர்ந்த சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிடம்
By
மாலை மலர்30 Jun 2024 4:15 PM GMT
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- சென்னையில் LGBTQ+ மக்களின் 'வானவில் சுயமரியாதை' பேரணி கோலாகலமாக நடைபெற்றது.
- இப்பேரணியில் வண்ண உடைகள் அணிந்து ஏராளமான LGBTQ+ மக்கள் பங்கேற்றனர்.
LGBTQ+ மக்களுக்காக ஜூன் மாதத்தில் சர்வதேச Pride Month கொண்டாடப்படுகிறது.
அதனையொட்டி இன்று சென்னையில் LGBTQ+ மக்களின் 'வானவில் சுயமரியாதை' பேரணி கோலாகலமாக நடைபெற்றது. இப்பேரணியில் கரகாட்டம், தப்பாட்டம் என மேளதாளம் முழங்க வண்ண வண்ண உடைகள் அணிந்து ஏராளமான LGBTQ+ மக்கள், அதன் ஆதரவாளர்கள் பங்கேற்றனர்.
இந்நிலையில், சர்வதேச Pride Month-ஐ நினைவுகூரவும், பொதுமக்களுக்கு LGBTQ+ பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிடம் வானவில் வண்ணங்களில் ஒளிரவிடப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)