என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
X
பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை - சென்னைவாசிகள் ஹேப்பி அண்ணாச்சி!
Byமாலை மலர்1 May 2023 11:59 PM IST (Updated: 2 May 2023 12:08 AM IST)
- சென்னை வானிலை மையம் சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்யும் என்று தெரிவித்து இருந்தது.
- சென்னையில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதை அடுத்து நகரில் வெப்பம் தணிந்துள்ளது.
தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டலத்தின் கீழடுக்கு கிழக்கு திசை காற்றும் மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவி வருவதால் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.
அதன்படி சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. சென்னை செண்ட்ரல், எழும்பூர், புரசைவாக்கம், நுங்கம்பாக்கம், மதுரவாயல், முகப்பேர் உள்பட பல்வேறு பகுதிகளில் கடந்த சில மணி நேரமாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.
Next Story
×