என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
X
வங்கி, பஸ்-வணிக நிறுவனங்களில் 10 ரூபாய் நாணயங்களை பொதுமக்கள் தயக்கம் இல்லாமல் பயன்படுத்தலாம்: கலெக்டர் தகவல்
BySuresh K Jangir4 Jan 2023 2:23 PM IST (Updated: 4 Jan 2023 2:24 PM IST)
- பொதுமக்கள், வியாபாரிகள் உள்ளிட்டோர் 10 ரூபாய் நாணயங்கள் குறித்து சந்தேகப்படத் தேவையில்லை.
- அனைத்து வணிக நிறுவனங்களிலும் பொதுமக்கள் தயக்கமில்லாமல் 10 ரூபாய் நாணயங்களைப் பயன்படுத்தலாம் என்று கூறி உள்ளார்
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பிஜான்வர்க்கீஸ் வெளியிட்டு உள்ள அறிவிப்பில், இந்திய ரிசர்வ் வங்கி அனைத்து வங்கிகளுக்கும் தமது எல்லாக் கிளைகளிலும் 10 ரூபாய் நாணயங்களைப் பெற்றுக் கொள்ளவும், பரிவர்த்தனை செய்யவும் அறிவுறுத்தி உள்ளது. எனவே, பொதுமக்கள், வியாபாரிகள் உள்ளிட்டோர் 10 ரூபாய் நாணயங்கள் குறித்து சந்தேகப்படத் தேவையில்லை. வங்கிகளிலும், பஸ்களிலும் அனைத்து வணிக நிறுவனங்களிலும் பொதுமக்கள் தயக்கமில்லாமல் 10 ரூபாய் நாணயங்களைப் பயன்படுத்தலாம் என்று கூறி உள்ளார்.
Next Story
×