என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
X
இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
பொங்கல் பண்டிகை முதல் DD தமிழ்
Byமாலை மலர்10 Nov 2023 4:09 PM IST (Updated: 10 Nov 2023 4:26 PM IST)
- தொலைக்காட்சியில் ஒளியும் ஒலியும் பார்த்துக்கொண்டு இருந்தோம்.
- விவாத நிகழ்ச்சிகள் உள்ளட்ட புதிய நிகழ்ச்சிகள் இடம்பெறவுள்ளன.
சென்னை:
மத்திய தகவல் தொடர்பு துறை இணை அமைச்சர் எல்.முருகன், இன்று சென்னை சேப்பாக்கத்தில் செய்தியார்களை சந்தித்து தமிழகத்தில் மத்திய தகவல் தொடர்பு துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் முக்கிய நடவடிக்கைகள் குறித்து தெரிவித்தார்.
அவர் கூறுகையில், முன்பு அனைவரும் DD பொதிகை தொலைக்காட்சியில் ஒளியும் ஒலியும் பார்த்துக்கொண்டு இருந்தோம். தற்போது மீண்டும் DD பொதிகை தொலைக்காட்சியில் சினிமா நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப உள்ளோம். விவாத நிகழ்ச்சிகள் உள்ளிட்ட புதிய நிகழ்ச்சிகள் இடம்பெறவுள்ளன.
அதேபோல் பொதிகை தொலைக்காட்சி 'DD தமிழ்' என பொங்கல் பண்டிகையில் பெயர் மாற்றம் செய்யப்படவுள்ளது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Next Story
×