என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

காஷ்மீரில் 4 பயங்கரவாதிகள் வீடுகளில் அதிரடி சோதனை
- ஜமால்தீன், குல்கர் அகமது, சபீர் அகமது, குலாபி ஆகிய 4 பயங்கரவாதிகளின் வீடுகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
- எல்லையில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வந்தனர்.
காஷ்மீரில் உள்ள கிஸ்த்வார் மாவட்டத்தில் 4 பயங்கரவாதிகளின் வீடுகளில் சிறப்பு போலீசார் இன்று காலை அதிரடி சோதனை நடத்தினார்கள்.
ஜமால்தீன், குல்கர் அகமது, சபீர் அகமது, குலாபி ஆகிய 4 பயங்கரவாதிகளின் வீடுகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இவர்கள் எல்லையில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வந்தனர். அவர்களின் மீது சட்ட விரோத தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்குகள் பதிவாகி இருந்தன. அவர்கள் பாகிஸ்தானுக்கு தப்பி சென்றுவிட்டனர்.
Next Story






