என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

அமைச்சர் மா. சுப்பிரமணியன் மருத்துவமனையில் அனுமதி
- அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்
- உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதி
தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல் நலக்குறைவு காரணமாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Next Story






