search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கிறிஸ்துமஸ் அன்று ஞாயிறு அட்டவணைப்படி சென்னை புறநகர் ரெயில் சேவைகள் இயக்கப்படும்: தெற்கு ரெயில்வே
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    கிறிஸ்துமஸ் அன்று ஞாயிறு அட்டவணைப்படி சென்னை புறநகர் ரெயில் சேவைகள் இயக்கப்படும்: தெற்கு ரெயில்வே

    • முன்பதிவு மையங்கள் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி இயங்கும்.
    • சென்னை கடற்கரை- செங்கல்பட்டு ரெயில் சேவைகள் ஞாயிறு அட்டவணைப்படி இயக்கம்.

    கிறிஸ்துமஸ் பண்டியை நாளை மறுதினம் புதன்கிழமை கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் தேசிய விடுமுறையாகும்.

    இதனையொட்டி புதன்கிழமை சென்னை சென்ட்ரல்- அரக்கோணம், சென்னை சென்ட்ரல்- கும்மிடிப்பூண்டி/சூளுர்பேட்டை, சென்னை கடற்கரை- செங்கல்பட்டு ரெயில் சேவைகள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயங்கும் என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

    அதேபோல் முன்பதிவு மையங்கள் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டும் ஞாயிறு போன்று ஒரு ஷிப்ட் அடிப்படையில் இயங்கும் எனவும் தெரிவித்துள்ளது.

    Next Story
    ×