என் மலர்
தமிழ்நாடு
X
HMPV தொற்று- சட்டப்பேரவையில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் விளக்கம்
Byமாலை மலர்8 Jan 2025 12:49 PM IST
- தமிழகத்தில் HMPV வைரஸால் பாதிக்கப்பட்ட இருவர் நலமுடன் உள்ளனர்.
- HMPV தொற்று குறித்து அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை.
HMPV தொற்று குறித்து சட்டப்பேரவையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் விளக்கம் அளித்தார்
அப்போது அவர் கூறியதாவது:-
HMPV தொற்று 50 ஆண்டுகளுக்கு முன்பு கண்டறிப்பட்ட வைரஸ். குளிர்காலத்தில் பரவக்கூடிய வைரஸ், இதன் பாதிப்பு 6 நாட்கள் வரை உள்ளது.
தமிழகத்தில் HMPV வைரஸால் பாதிக்கப்பட்ட இருவர் நலமுடன் உள்ளனர்.
HMPV தொற்று குறித்து அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
X