search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பேராசிரியர் அன்பழகன் புகழை போற்றுவோம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
    X

    பேராசிரியர் அன்பழகன் புகழை போற்றுவோம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

    • கழகத்திற்கும், கலைஞருக்கும் தூண்போல உடன் நின்றவர்.
    • தமிழ்ப்பற்றோடு சுரணையும் உள்ளவன்தான் திராவிடன்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வலைத்தள பதிவில் கூறியிருப்பதாவது:-

    கழகத்திற்கும், கலைஞருக்கும் நெருக்கடி ஏற்பட்ட போதெல்லாம் தூண்போல உடன் நின்ற உறுதியும் தொலைநோக்கும் கொண்டவர் இனமானப் பேராசிரியர்.

    "தமிழ்ப்பற்றோடு சுரணையும் உள்ளவன்தான் திராவிடன்" என இனமான வகுப்பெடுத்து-கொள்கைக் கருவூலமாகவும் விளங்கும் பேராசிரியப் பெருந்தகையின் புகழைப் போற்றுவோம்!

    இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×