என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
X
'சமூக நீதி என்பது ஒரு கட்சிக்கு மட்டுமே சொந்தமானது அல்ல' - கவர்னர் ஆர்.என்.ரவி
Byமாலை மலர்27 Nov 2024 3:15 AM IST (Updated: 27 Nov 2024 3:15 AM IST)
- குடிநீர் தொட்டியில் ஒரு சமுதாயத்தினர் அருவெறுக்கத்தக்க செயலை செய்துள்ளனர்.
- மொழியினால் ஏற்படும் பிரிவினைவாதம் ஆபத்தானது என்று தெரிவித்தார்.
சென்னை:
தேசிய அரசியலமைப்பு தினத்தையொட்டி, சென்னை வேலப்பன்சாவடியில் உள்ள தனியார் சட்ட கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், செய்தித்தாள்களில் சமூகநீதி குறித்த செய்திகள் வருகிறது, ஆனால் குடிநீர் தொட்டியில் ஒரு சமுதாயத்தினர் அருவெறுக்கத்தக்க செயலை செய்துள்ளனர் என்று விமர்சித்தார்.
மேலும் சமூக நீதி என்பது குறிப்பிட்ட இயக்கத்திற்கு, அரசியல் கட்சிக்கு மட்டுமே சொந்தமானது இல்லை என்று குறிப்பிட்ட ஆர்.என்.ரவி, அது அனைவருக்கும் கிடைக்க வேண்டிய அடிப்படை உரிமை என்று கூறினார். மொழியை வைத்து சிலர் பிரிவினையில் ஈடுபடுகிறார்கள் என்று குற்றம்சாட்டிய அவர், மொழியினால் ஏற்படும் பிரிவினைவாதம் ஆபத்தானது என்று தெரிவித்தார்.
Next Story
×