search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பா.ஜ.க. தேசிய தலைவர் நட்டாவை சந்திக்க டெல்லி புறப்பட்டார் தமிழிசை சவுந்தரராஜன்
    X

    பா.ஜ.க. தேசிய தலைவர் நட்டாவை சந்திக்க டெல்லி புறப்பட்டார் தமிழிசை சவுந்தரராஜன்

    • அனைத்து மாநிலங்களிலும் பா.ஜ.க.வுக்கு புதிய மாநில தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
    • தமிழக அரசியல் சூழல், அண்ணா பல்கலை. மாணவி விவகாரம் தொடர்பாகவும் பேச உள்ளேன்.

    பா.ஜ.க. தேசிய தலைவர் நட்டாவை சந்திப்பதற்காக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் டெல்லிக்கு புறப்பட்டார்.

    சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது அவர் கூறியதாவது:

    * இன்னும் 10 நாட்களில் அனைத்து மாநிலங்களிலும் பா.ஜ.க.வுக்கு புதிய மாநில தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

    * தமிழக அரசியல் சூழல், அண்ணா பல்கலை. மாணவி விவகாரம் தொடர்பாகவும் பேச உள்ளேன் என்று அவர் கூறினார்.

    Next Story
    ×