என் மலர்
தமிழ்நாடு
X
டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் வெளியானது
Byமாலை மலர்12 Dec 2024 6:22 PM IST
- குரூப்-2, 2ஏ தேர்வு கடந்த 14ம் தேதி நடைபெற்றது.
- தோ்வை 38 மாவட்டங்களில் 2,763 தேர்வு மையங்களில் 7 லட்சத்து 93 ஆயிரத்து 966 போ் எழுதினர்.
தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-2, 2ஏ தேர்வு கடந்த 14ம் தேதி நடைபெற்றது.
இதில், குரூப் 2 மற்றும் 2ஏ தோ்வை 38 மாவட்டங்களில் 2,763 தேர்வு மையங்களில் 7 லட்சத்து 93 ஆயிரத்து 966 போ் எழுதினர்.
இந்நிலையில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 2, 2 ஏ தேர்வின் முதல் நிலைத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, தேர்வு எழுதியவர்கள் www.tnpscresults.tn.gov, www.tnpscexams.in இணைய தளங்களில் தேர்வு முடிவுகளை காணலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
X