என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
புதுச்சேரி
![பா.ஜனதா நிர்வாகிகளுக்கு கதர் ஆடை பா.ஜனதா நிர்வாகிகளுக்கு கதர் ஆடை](https://media.maalaimalar.com/h-upload/2023/10/03/1959779-bjp.webp)
X
லாஸ்பேட்டை தொகுதி பா.ஜனதா நிர்வாகிகளுக்கு கதர் ஆடைகளை முன்னாள் மாநில தலைவர் சாமிநாதன் வழங்கிய காட்சி.
பா.ஜனதா நிர்வாகிகளுக்கு கதர் ஆடை
By
மாலை மலர்3 Oct 2023 11:06 AM IST
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- கதர் ஆடைகளை பா.ஜனதா கட்சியின் முன்னாள் மாநில தலைவர் சாமிநாதன் வழங்கினார்.
- நிகழ்ச்சியில் பா.ஜனதா நிர்வாகிகள் சோமசுந்தரம், ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
பிரதமர் மோடி பிறந்தநாள் மற்றும் காந்தி ஜெயந்தியையொட்டி லாஸ்பேட்டை தொகுதி பா.ஜனதா நிர்வாகிகள் 50-க்கும் மேற்பட்டவர்களுக்கு கதர் ஆடைகளை பா.ஜனதா கட்சியின் முன்னாள் மாநில தலைவர் சாமிநாதன் வழங்கினார்.
நிகழ்ச்சியில் பா.ஜனதா நிர்வாகிகள் சோமசுந்தரம், ஆறுமுகம், விஜயபூபதி, லட்சுமணன், பரசு, வெங்கடேசன், நமச்சிவாயம், திருமால், நடராஜ், கார்த்தி, முருகன், வேலு, கனகவள்ளி, வள்ளி, ஜெயா, கல்விக்கரசி, செல்வி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
X