என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
X
தங்கதேரில் மணக்குள விநாயகர் உலா
Byமாலை மலர்3 Aug 2022 2:33 PM IST
- புதுவை மணக்குள விநாயகர் கோவிலில் திருப்பள்ளியெழுச்சி குழுவினர் சார்பில் 25-ம் ஆண்டு நிறைவு விழா இன்று கொண்டாடப்பட்டது.
- தங்கத்தேரில் விநாயகர் கோவிலில் வலம் வந்தார்.ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
புதுச்சேரி:
புதுவை மணக்குள விநாயகர் கோவிலில் திருப்பள்ளியெழுச்சி குழுவினர் சார்பில் 25-ம் ஆண்டு நிறைவு விழா இன்று கொண்டாடப்பட்டது.
இதையொட்டி மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. திருப்பள்ளி அறையில் உள்ள விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடந்தது
தொடர்ந்து, தங்கத்தேரில் விநாயகர் கோவிலில் வலம் வந்தார்.ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
விழா ஏற்பாடுகளை திருப்பள்ளியெழுச்சி தலைவர் இளங்கோ மற்றும் கோவில் நிர்வாக தலைவர் ராமச்சந்திரன் ஆகியோர் செய்திருந்தனர்.
Next Story
×