என் மலர்
புதுச்சேரி
X
தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி
Byமாலை மலர்28 Sept 2023 2:37 PM IST
- கால்நடை டாக்டர் செல்வமுத்து தெரு நாய்களுக்கும், வீட்டு செல்ல பிராணிகளுக்கும் தடுப்பூசி போட்டார்.
- வீட்டு செல்ல பிராணிகளுக்கும் தடுப்பூசி போட்டார்.
புதுச்சேரி:
புதுவை பிராணிகள் நலன் மற்றும் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் உலக ரேபிஸ் தடுப்பு தினத்தை முன்னிட்டு தெருவோர மற்றும் செல்ல பிராணிகளுக்கு இலவசமாக ரேபிஸ் தடுப்பூசி முகாம் நடந்தது.
கால்நடை டாக்டர் செல்வமுத்து தெரு நாய்களுக்கும், வீட்டு செல்ல பிராணிகளுக்கும் தடுப்பூசி போட்டார். 60க்கும் மேற்பட்ட தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டது. மேலும், பிராணிகள் வளர்க்கும் உரிமையாளர்களிடம் தடுப்பு ஊசி பற்றியும் அதன் நன்மைகள் குறித்தும் விளக்கினார்.
Next Story
×
X