என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
X
வீராம்பட்டினம் கடற்கரையில் ரத சப்தமி விழா
Byமாலை மலர்28 Jan 2023 9:34 AM IST (Updated: 28 Jan 2023 9:35 AM IST)
- புதுவை அய்யங்குட்டி பாளையத்தில் இயங்கி வரும் மார்க்கண்டேயர் திரு மடம் சார்பில் புதுவை ஆதீனம் சந்திரசேகர சாமிகள் தலைமையில் 10-ம் ஆண்டாக வீராம்பட்டினம் கடற்கரையில் ரத சப்தமி விழா நடைபெற்றது.
- மேலும் 3 முறை கடலில் நீராடினார்கள். பின்பு சூரிய நமஸ்காரம் செய்து வணங்கினார்கள்.
புதுச்சேரி:
புதுவை அய்யங்குட்டி பாளையத்தில் இயங்கி வரும் மார்க்கண்டேயர் திரு மடம் சார்பில் புதுவை ஆதீனம் சந்திரசேகர சாமிகள் தலைமையில் 10-ம் ஆண்டாக வீராம்பட்டினம் கடற்கரையில் ரத சப்தமி விழா நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட அனைவரும் 7 எருக்கன் இலைகளை தலை, இரு கண்கள், இரு தோள்பட்டை, வைத்து வீராம்பட்டினம் கடற்கரையில் ரத சப்தமி தேவியை வணங்கினர்.
மேலும் 3 முறை கடலில் நீராடினார்கள். பின்பு சூரிய நமஸ்காரம் செய்து வணங்கினார்கள். இதில் சிவ ராமலிங்கம், கலியபெருமாள், செந்தில்நாதன், மனோகர் கூட்டேரிப்பட்டு பொன்முடி, தெள்ளார் சங்கர், சென்னை உமா அம்மையார், சென்னை ஓட்டேரி வெங்கடேசன் , கோவை காலபைரவி அம்மையார் உட்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை மடத்தின் உறுப்பினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
Next Story
×